வரிகள்

சத்யராஜ்குமார்

  • 04:07:44 பிற்பகல் on மே 19, 2008 | # | 2
    குறிச்சொற்கள்:

    ஆப்பிள் துண்டங்கள். கறியடைத்த பர்கர்.
    குழல் சொருகி குளிர் பானம்.
    தொட்டுக் கொள்ள கணிப்பொறி வேலை.

     

Comments

  • ரவிசங்கர் 5:56 மு.பகல் on ஜூலை 14, 2008 | # | பதில்

    haikkooகளும் அதற்கேற்ற prologue வார்ப்புருவும் நன்று.

  • சத்யராஜ்குமார் 6:04 மு.பகல் on ஜூலை 14, 2008 | # | பதில்

    நன்றி ரவிசங்கர் ! இது Twitter-க்கும், அங்கிருந்து Plaxo-வுக்கும் போகிறது.