வரிகள்

சத்யராஜ்குமார்

  • 10:20:43 மு.பகல் on ஜூலை 18, 2008 | # | 2
    குறிச்சொற்கள்:,

    ” பையனோட இமெயில் வந்ததான்னு
    பார்த்து சொல்லுங்க தம்பி ! “
    உதவி கேட்டார் தபால்காரர்.

     

Comments