சத்யராஜ்குமார்
-
02:31:22 பிற்பகல் on செப்டம்பர் 6, 2008 |
ஜேக் கெயின் எழுதிய ஹைக்கூ:
யாரோ ஒருவரின் செய்தித்தாள்
பனியில் வழுக்கிச் சென்றது
அதிகாலை 4.00 மணிக்கு.வாசித்த போது அதை தமிழாய் யோசித்ததில் தோன்றிய வரிகள் இவை:
பால்காரர்
திறந்து வைத்த செவிகளில்
பட்சிகளின் பாடல்.